Pages

Subscribe:

Ads 468x60px

Featured Posts

2/19/2014

BLOGGER இல் விளம்பரங்களை உருவாக்க அருமையான மென்பொருள் 

BANNER DESIGNER PRO


How To Unlock Huawei E173 Modem

01.Unlock Using Unlock Code
1.Plug in your 3G Dongle & Install The PC Suite.

2/10/2014

Black Barry Reset Code 







  • Default user code: 1122, 3344, 1234, 5678
*#66*# Set Factory Mode CONFIRMED
*#8375# Show Software Version CONFIRMED
*#1234# A2DP ACP Mode CONFIRMED
*#1234# A2DP INT Mode CONFIRMED*#0000# + Send : Set Default.

Windows 7 / 8 க்கு பொருத்தமான Security Software 2014


நாளுக்கு நாள் Windows 8 பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிச்சயம் Windows 8 / 7 உடன் இணைந்து வரும் Security Essential உதவுவது இல்லை. இதற்கும் மேலாக பலர் வருட ஒப்பந்த அடிப்படையில் Antivirus இனை தரவிறக்கி பயன்படுத்துகிறார்கள். இதன் விலை Windows 8 இன் விலையின் 25% க்கும் அதிகமாகும். இதனால் பலரும் பல விதமான இலவச Antivirus இனை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் இவை Windows 8 உடன் இசைவது இல்லைஇப்போது Opensource OS க்கே Antivirus வருகிறது. இப்போது வரும் Antivirus தனியே Virus Scanning செய்வதில்லை. Windows 7 க்காக உருவாக்கப்பட்ட Antivirus களை பெயரில் மட்டும் support to Windows 8 என்று மாற்றி கொடுக்கிறார்கள். இதை 8 இல் நிறுவும் போது பெரும்பாலும் Black Screen பிரச்சனை பலருக்கும் வந்திருக்கும்.

2/09/2014

2017 ல் பேஸ்புக்கின் நிலை 

இதுதான்...!





தற்போது இணையத்தில் நமது அதிக நேரத்தை சாப்பிடும் பேஸ்புக் ஒரு சமூக நோய் என அண்மையில் இது குறித்து ஆய்வு நடத்திய் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகம் கருத்து தெரிவித்துள்ளது.
அது மட்டுமின்றி, வரும் 2017 ஆம் ஆண்டுக்குள், இதன் வாடிக்கையாளர்களில் 80 சதவீதம் பேர் இதனை விட்டு விலகிவிடும் வாய்ப்புகளும் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது பேஸ்புக் சமூக இணைய தளத்திலேயே குடியிருக்கும் பலரை அதிர்ச்சிக்கும் வியப்பிற்கும் உள்ளாக்கியுள்ளது.



40 கோடியைத் தாண்டிய WhatsApp
























லட்சம் லட்சமாகச் செலவழித்து விளம்பரம் செய்தபிறகும், ஆயிரம் பேர்கூடச் சேரவில்லையே என்று இணைய, மொபைல் அப்ளிகேஷன்கள் திணறும் நேரத்தில், ஒரு ரூபாய்கூட விளம்பரத்துக்காகச் செலவு செய்யாமல் நாற்பது கோடிப் பேரை ஈர்த்துள்ளது WhatsApp அப்ளிகேஷன்.

2/07/2014

Photoshop cs 2 இனை free download செய்து                     கொள்ளுங்கள்



இதனை

http://www.adobe.com/cfusion/entitlement/index.cfm?pid=4485850&e=cs2_downloads


 
Blogger Templates