BLOGGER இல் விளம்பரங்களை உருவாக்க அருமையான மென்பொருள்
BANNER DESIGNER PRO
- விளம்பர
Bannerகளை உருவாக்க நினைப்பவர்களுக்கு இந்த மென்பொருள் மிகவும் உதவியாக
இருக்கும்.ஏனென்றால் இதில் பல Template கள் இருக்கின்றன அதுவும் அளவு ரீதியாகவும்
(728 x 90, 468 x 60) வகை (Category) ரீதியாகவும் இருக்கிறது.நமக்கு எந்த அளவில்
வேண்டுமானாலும் தெரிவு செய்து Banner களை உருவாக்க முடியும்.
- http://www.bannerdesignerpro.com/download/BannerDesignerPro.EXE
- http://www.mediafire.com/?5y0u2kt3xq76jd8
- Easy GIF Animator 5 pro
By: mohamed musan & musathik
0 comments:
Post a Comment