Pages

Subscribe:

Ads 468x60px

2/03/2014

computer இல் pc suite மூலம் internet use எவ்வாறு மேற்கொள்ளுவது









முதல் pc suite னை இங்கு சென்று தரவிறக்கம் செய்து கொல்லுங்கள்.


                      download hear







1: அதனை install செய்து கொள்ளுங்கள்.


2: பின் உங்கலுடய phone உடன் data cable உடன் computer
இல் இனைக்கவும்


3: பின் உங்கலுடய phone இல் 3 option கேற்கும் அதில் ovi
னை கொடுங்கள்


4: pc suite னை open பன்னி connect to the internet configure னை
தெரிவு செய்க


5: பின்னர் access point setting இல் access point என type பன்னி
ok பன்னவும்


6: கீலே net connecting பன்னினால் net connect  ஆகும்.
















by : mohamed musan & musathik

0 comments:

Post a Comment

 
Blogger Templates